சந்திப்பு...
காயப்படுத்தும் என்று அறிந்திருந்தும்
கத்தியோடுதான் வருகிறாய் நீ...
நம் சந்திப்பிற்கான
கவசங்களை அணிந்து
ஆயத்தமாய்க் கொண்டிருக்கிறேன்
நிகழ்வின் முதல் கணத்தில்
உனதொரு பார்வை வீச்சில்
யாவும் களையப்பட்டு
காயப்படுவேன் எனத் தெரிந்திருந்தும்...
Subscribe to:
Posts (Atom)
***
எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய் உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..
-
நடைபாதையில் இறந்து கிடக்கும் சகமனிதனை சலனமின்றிக் கடக்கிறேன்... தொலைவினில் காக்கை கூச்சல்...
-
எப்போது நிகழ்ந்ததென்று தெரியவில்லை. பத்திரமாய் தான் வைத்திருந்தேன் நீ விலகிவிட்ட பின்பும் கூட. தொடர்ந்த உன் புறக்கணிப்பால் அது தளர்ந்து வந்த...
-
பாதையில் உதிரும் மலர்களின்மேல் இரக்கமின்றி செருப்புகள் ஏறிச்சென்றாலும் மனிதர்கள்மீது பூக்களைச் சொரிவதைமட்டும் என்றும் நிறுத்துவதில்லை மரம்....