தீரா நதி.....
Small Streams of Caring become a River of Love...
Friday, May 7, 2010
நிழல்...
இளைப்பாறி முடித்து பின்...
இலையுதிர்காலம்
வந்துவிடக் கூடுமென்று
விலகிச் செல்லும்போது
கூடவே நிழலையும்
எடுத்துச் சென்றுவிட்டாய்.
இலைகள் அடர்ந்திருந்தும்
நிழல் தரமுடியாமல்
இளைப்பாற யாருமற்று
தனித்திருக்கிறேன்...
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment