Friday, January 27, 2012

****


கார்களில் பயணிக்கும்
வளர்ப்பு நாய்கள் கூட
குரைக்கின்றன
சாலையில் தொழில்புரியும் 
எளியவர்களைப் பார்த்து.
  

0 comments:

Post a Comment