மௌனமாய் காத்திருக்கிறோம்...
புல்நுனிகளும்
பூவிதழ்களும்
நானும்....
நிலவொளியே உருமாறி
பனித்துளியாய் படிமம் கொண்டு
புள்ளிகளாய் விரிந்திருக்கும்
கோலத்தை முடிக்கும்முன்...
சூரியனாய்
நீவந்து கலைப்பதற்கு...
மௌனமாய்...
Subscribe to:
Posts (Atom)
***
எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய் உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..
-
மழை பெய்கிறது... நனைகிறது என் மனம்.......
-
பட்டொளி வீசிப் பறக்கின்றன சிறைக்கைதிகள் நெய்த மூவர்ணக் கொடிகள்...
-
ஒட்டடை அடிப்பது ஓடு மாற்றுவது ஒழுகும் மழைநீருக்கு வாளிகள் வைப்பது கோடையின் வெம்மையில் நடுநசித் தேள்கடி. காற்றின் சேமிப்பு முற்றத்தில் குப்பை...