மழை பெய்யக் கூடும்...
வானம் மீண்டும் கருமையாய் இருக்கிறது...
என் மனம் போன்றே...
எப்போதும் ஒரே மாதிரியே இருப்பதில்லை..
நிராகரிக்கும்போது பாறையாய்
நிராகரிக்கப்படும்போது பாலையாய்..
என் மனம்...
உனக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும்
வெளியில் வெறுமையாய் அலையும்
உனக்கான எனது கரிசனங்கள்
மேகங்களாய்...
வானம் மீண்டும் கருமையாய் இருக்கிறது...
Subscribe to:
Post Comments (Atom)
***
எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய் உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..
-
நடைபாதையில் இறந்து கிடக்கும் சகமனிதனை சலனமின்றிக் கடக்கிறேன்... தொலைவினில் காக்கை கூச்சல்...
-
ஒட்டடை அடிப்பது ஓடு மாற்றுவது ஒழுகும் மழைநீருக்கு வாளிகள் வைப்பது கோடையின் வெம்மையில் நடுநசித் தேள்கடி. காற்றின் சேமிப்பு முற்றத்தில் குப்பை...
-
எப்போது நிகழ்ந்ததென்று தெரியவில்லை. பத்திரமாய் தான் வைத்திருந்தேன் நீ விலகிவிட்ட பின்பும் கூட. தொடர்ந்த உன் புறக்கணிப்பால் அது தளர்ந்து வந்த...
No comments:
Post a Comment