மணல்வெளி யாவும்...

மணல்வெளி யாவும்
இருவரின் பாதம்
நடந்தததை காற்று
மறக்காமல் இன்றும்
துள்ளி வந்து என்னிடம்
சொல்லமுயலும்போது
தள்ளி முகம்திருப்பி கண்ணீரை
உள்ளிழுத்து சிரிக்கிறேன் நான்.

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..