வார்த்தைகள்.


காதலில் என்றோ
நீ உதிர்த்த வார்த்தைகளை
இன்றும் சுமந்துகொண்டு
திரிகிறது காற்று.

ஒரு சாரலாய் தூறலாய்
எனைச் சேரும் கணங்களில்
சிலிர்த்து உயிர்க்கிறேன்
நான்.

No comments:

Post a Comment

***

 எரிமலைக் குழம்பின் இரத்தினக் கற்களாய்  உச்சத்தில் பிறக்கும் உபநிடத சொற்கள் ..