Sunday, July 31, 2011

வழிதவறி அலையும் பட்டாம்பூச்சிகள்

நியான் வெளிச்சத்தில் 
நகரத்து வீதிகளில் 
வழிதவறி அலையும்
பட்டாம்பூச்சிகள்
நம் பெண்களாகவும் இருக்கலாம்...

0 comments:

Post a Comment